பிள்ளைங்க பாத்தா விடமாட்டாங்க.. பாஸ்தா மினி கொழுக்கட்டை!

பாஸ்தா மினி கொழுக்கட்டை தேவையானவை: சத்துமாவு(கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும்) – ஒரு கப் பாஸ்தா (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், பச்சைப் பட்டாணி – கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – … Continue reading பிள்ளைங்க பாத்தா விடமாட்டாங்க.. பாஸ்தா மினி கொழுக்கட்டை!