ஆரோக்கிய சமையல்: கம்பு நெல்லிக்காய் கொழுக்கட்டை!
கம்பு நெல்லிக்காய் கொழுக்கட்டை தேவையானவை: கம்பு மாவு – ஒரு கப், வேகவைத்து நறுக்கிய நெல்லிக்காய் – அரை கப், தேங்காய்ப் பால் – ஒன்றரை கப், காராமணி(ஊறவைத்து, வேக வைத்தது)- கால் கப் கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் கம்பு மாவை வாசனை வரும் வரை … Continue reading ஆரோக்கிய சமையல்: கம்பு நெல்லிக்காய் கொழுக்கட்டை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed