ஈஸியா செய்யலாம் சேமியா கொழுக்கட்டை!
சேமியா கொழுக்கட்டை தேவையானவை: சேமியா – 200 கிராம், தேங்காய் – ஒன்று (துருவிக் கொள்ளவும்), காய்ச்சிய பால் – 2 கப், அரிசி மாவு – 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், பச்சை மிளகாய் – 5 (நறுக்கியது), கடுகு, சீரகம், எள் – தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: சேமியாவை வறுத்து, பாலில் … Continue reading ஈஸியா செய்யலாம் சேமியா கொழுக்கட்டை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed