29 C
Chennai
20/10/2020 8:01 PM

பஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்  - அக்.20தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...
More

  அக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு!

  இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது

  தேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்!

  கால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.

  சோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்! விவசாயிகள் மகிழ்ச்சி!

  மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்

  கோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு!

  மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை

  ‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்?!

  இருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.

  கொரோனாவால் இழப்பு? இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு!

  தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News

  மாஸ்  டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்!

  தமிழ்த் திரையுலகில் தற்போது  முன்னணி நடிகராக உள்ள விஜய்.   நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர்.  இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். 

  Source: Vellithirai News

  நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா!

  ரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  Source: Vellithirai News

  கனவின் விளைவு: இப்படி கனவு வந்தால் யாராவது காதலிக்கிறார்கள் (அ) காதல் கைகூடும்!

  dream-1

  பொதுவாக மிருகங்கள் கனவில் வருவது ஆபத்து உங்களை நோக்கி வருவதற்கான அறிகுறி என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மையல்ல

  எந்த மிருகம் கனவில் வருகிறதோ அதனை பொறுத்தே அதன் பாதிப்புகள் இருக்கும். சில மிருகங்கள் கனவில் வருவது உங்களுக்கு நல்ல நேரம் தொடங்க போவதன் அறிகுறியாக கூட இருக்கலாம்.

  நாய்கள் கனவில் வருவது

  dog

  இந்த பூமியில் மிகவும் நேர்மையும், விசுவாசமும் உள்ள மிருகம் என்றால் அது நாய்தான். அவர்கள் மீது கொஞ்சம் அன்பு செலுத்தினாலே போதும் அது பலமடங்காக உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.

  உங்கள் வாழ்க்கையில் சிறந்த துணையாக இருக்க அவர்களை விட சிறந்தவர்கள் வேறு யாரும் இல்லை. இப்படிப்பட்ட நாய் உங்கள் கனவில் வருவது உண்மையில் நல்லதா? நாய்களுடன் தொடர்புடைய அனைத்து கனவுகளும் நல்லது என்று கூற முடியாது.

  dog 5

  நாய் கடிப்பது போல கனவு வந்தால் உங்களை நாய் கடிப்பது போல கனவு வருகிறதா? அப்படி வந்தால் எச்சரிக்கையாய் இருங்கள், ஏனெனில் இது நம்பிக்கை தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட போவதின் அடையாளமாக இருக்கும்.

  கனவில் உங்களை நாய் கையில் கடித்தால் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் விரைவில் துரோகம் செய்ய போகிறார்கள் என்று அர்த்தம். உங்களுக்கு ஏற்படப்போகும் நெருக்கடியான சூழ்நிலையில் உங்களுக்கு விருப்பமானவர்களே உங்களை தவிக்க விட்டுவிட்டு சென்று விடுவார்கள். மேலும் இது நீங்கள் செய்ததற்கான எதிர்வினையாக இருக்கலாம்.

  dog 3

  பிரவுன் நாய் கனவு ஒரு குறிப்பிட்ட நிற நாய் மட்டும் உங்கள் கனவில் வருவதற்கு ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உள்ளது. உங்கள் கனவில் ப்ரவுன் நிற நாய் வருவது நல்ல அறிகுறி அல்ல. இவ்வாறு வருவது நீங்கள் மிகவும் மோசமான பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள போகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். உங்கள் கனவில் ப்ரவுன் நாய் வந்தால் அதற்கு பின் நீங்கள் வாழ்க்கையில் முடிவெடுக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள். வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வையுங்கள்.

  வெள்ளை நாய் கனவு

  dog 1

  வெள்ளை என்பது தூய்மை மற்றும் அமைதியின் அடையாளமாகும். உங்கள் கனவில் வெள்ளை நாய் வந்தால் நிம்மதியாக இருங்கள், ஏனெனில் இது நல்ல அறிகுறியாகும். இது உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உண்மையாக இருக்க போகிறார்கள் என்பதன் அறிகுறியாகும். அவர்களின் நோக்கங்கள் உண்மையானதாகவும், உங்களுக்கு நன்மை விளைவிப்பதாகவும் இருக்கும். இந்த கனவு வந்தால் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல நேரம் தொடங்க போகிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.

  கருப்பு நாய் கனவு

  dog 2

  பொதுவாக கருப்பு நாய் கனவில் வருவது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகள் ஏற்படபோவதன் அறிகுறி ஆகும். இது உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் பல சம்பவங்களை பிரதிபலிப்பாகும். இது உங்கள் நெருக்கமானவர்களின் இருந்த பக்கங்களை உணர்த்துவதாக இருக்கும். உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் உங்களுக்கு கெடுதலை ஏற்படுத்தலாம் அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். மேலும் இது உங்களுக்கு அதீத பதட்டம் ஏற்படப்போகிறது என்பதை குறிக்கும்.

  நாய் உங்களை துரத்தும் கனவு

  dog 4

  உங்களை நாய் துரத்துவது பல கனவு வந்தால் அதன் அர்த்தம் என்ன தெரியுமா? நாய் துரத்துவது போன்ற கனவு வருவது உங்களை நோக்கி காதல் வரப்போகிறது என்பதன் அர்த்தம். நீங்கள் யாரையாவது விரும்பினால் அவர்கள் உங்களை தேடி வரப்போவதன் அர்த்தம்தான் இது. இல்லையெனில் உங்களை யாரோ மனதிற்குள் காதலிப்பதன் அர்த்தம் இது.

  தோன்றும்…

  .

  Latest Posts

  அக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு!

  இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது

  தடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்!

  நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு

  நவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே! அது என்ன?

  லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா?

  தேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்!

  கால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  சமூகத் தளங்களில் தொடர்க:

  18,009FansLike
  257FollowersFollow
  15FollowersFollow
  71FollowersFollow
  951FollowersFollow
  17,300SubscribersSubscribe

  அக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு!

  இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது

  தடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்!

  நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு

  கோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு!

  மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை

  நவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே! அது என்ன?

  லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா?

  நவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?!

  லலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும்? ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?

  இறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்?

  இறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்? என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்?வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...

  பாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை!

  பாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.

  அரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா?

  தமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா? மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா? உண்மையிலா?

  பொதுச் சொத்தை கொள்ளை அடிப்பவர்களின் கனவைக் கலைப்பவராக இருப்பதால்…

  இழிந்த அரசியல்வாதிகளைப் போல் அவர் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தவரில்லை
  Translate »