சதுர்த்தி ஸ்பெஷல்: துளசி கொழுக்கட்டை!

துளசி கொழுக்கட்டை தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு. – ஒரு கப், துளசி. – ஒரு கைப்பிடி அளவு, வெற்றிலை. – 6, சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை ஃபுட் கலர். – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு. – தேவைக்கேற்ப. செய்முறை: துளசி, வெற்றிலையை நீரில் அலசி, மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். ஒன்றரை கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அதில் உப்பு, எண்ணெய், சீரகம், பச்சை ஃபுட் கலர் … Continue reading சதுர்த்தி ஸ்பெஷல்: துளசி கொழுக்கட்டை!