சதுர்த்தி ஸ்பெஷல்: காரடையான் நோன்பு கொழுக்கட்டை!
காரடையான் நோன்பு கொழுக்கட்டை தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், காராமணி. – கால் கப், பொடித்த வெல்லம். – முக்கால் கப், தேங்காய் துண்டுகள். – 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள். – அரை டீஸ்பூன், நெய். – அரை டீஸ்பூன், தண்ணீர். – 2 கப், உப்பு. – ஒரு சிட்டிகை. செய்முறை: காராமணியை வெறும் கடாயில் வறுத்து வேகவிட்டு எடுக்கவும். அரிசி மாவை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் … Continue reading சதுர்த்தி ஸ்பெஷல்: காரடையான் நோன்பு கொழுக்கட்டை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed