சதுர்த்தி ஸ்பெஷல்: திடீர் இடியாப்ப கொழுக்கட்டை!

திடீர் இடியாப்ப கொழுக்கட்டை தேவையானவை:திடீர் இடியாப்பம்(ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப்,எலுமிச்சம்பழம் – ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்,காய்ந்த மிளகாய். – 3, மஞ்சள்தூள். – ஒரு சிட்டிகை, களைந்து, உலர்த்தி, அரைத்தபச்சரிசி மாவு – அரை கப், கொத்தமல்லி, எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை:வெந்தயம், காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து, அரிசி மாவை … Continue reading சதுர்த்தி ஸ்பெஷல்: திடீர் இடியாப்ப கொழுக்கட்டை!