சதுர்த்தி ஸ்பெஷல்: கேபேஜ் கொழுக்கட்டை!
கேபேஜ் கொழுக்கட்டை தேவையானவை:முட்டைகோஸ் துருவல். – 2 கப், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், அரிசி மாவு. – 2 கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு. – தேவையான அளவு.செய்முறை:கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து எடுக்கவும். அதே கடாயில் முட்டைகோஸ் துருவலை சேர்த்து … Continue reading சதுர்த்தி ஸ்பெஷல்: கேபேஜ் கொழுக்கட்டை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed