சதுர்த்தி ஸ்பெஷல்: கோதுமைமாவு கொழுக்கட்டை!

கோதுமை மாவு கொழுக்கட்டை தேவையானவை: கோதுமை மாவு – அரை கப், தேங்காய் துருவல். – 2 கப், வெல்லம். – அரை கப், ஏலக்காய்த்தூள். – அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய். – தேவையான அளவு.செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு சேர்த்துக் கலக்கி, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசையவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு… தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாக கிளறி எடுக்கவும். … Continue reading சதுர்த்தி ஸ்பெஷல்: கோதுமைமாவு கொழுக்கட்டை!