சதுர்த்தி ஸ்பெஷல்: கார கொழுக்கட்டை!

கார கொழுக்கட்டை தேவையானவை:. அரிசி மாவு – ஒரு கப், கறிவேப்பிலை – சிறிதளவு, இட்லி மிளகாய்ப் பொடி, தேங்காய் துருவல் – தலா 4 டீஸ்பூன், எண்ணெய். – 2 டீஸ்பூன், உப்பு. – தேவையான அளவு.செய்முறை: கடாயில் தண்ணீர் விட்டு, சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து, அடுப்பில் வைக்கவும். கொதி வந்ததும் கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும். தேங்காய் துருவல், இட்லி மிளகாய்ப் பொடி, அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறவும். தீயை நிறுத்திவிட்டு, ஆறவிடவும். … Continue reading சதுர்த்தி ஸ்பெஷல்: கார கொழுக்கட்டை!