22/09/2019 5:53 PM

சற்று முன் :

அரசு பெண்கள் பள்ளி ஆண் ஆசிரியர்களை இடமாற்றக் கோரி கடையநல்லூரில் ஆர்பாட்டம்!

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்களை வேறு ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்யக்கோரி மாணவிகளின் பெற்றோர் ஆர்ப்பாட்டம்.

அமெரிக்காவில் மோடி: சீக்கியர்கள், பண்டிட்கள், தாவூதி போரா அமைப்பினர் சந்தித்து பாராட்டு!

அமெரிக்காவில் மோடி: சீக்கியர்கள், பண்டிட்கள், தாவூதி போரா அமைப்பினர் சந்தித்து பாராட்டு! Modi in Houston Live Updates: PM meets Kashmiri Pandit, Sikh diaspora before Howdy, Modi!

அமெரிக்காவில் பாரத பிரதமர்: சிவப்புக் கம்பள வரவேற்பு; ஹவ்டி மோடி பெரும் எதிர்பார்ப்பு!

PM Narendra Modi reaches Houston on 7-day USA visit அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் - ஹூஸ்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இடைத் தேர்தலில் போட்டியில்லை: ஜகா வாங்கிய கமல்!

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அதன் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

NMMS தேசிய திறனாய்வு விழிப்புணர்வு கூட்டம்

திருச்சி கே.கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தேசிய திறனாய்வு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கட்சியை விட்டு நீக்கி… கடனாளி ஆகாம காப்பாத்தின வைகோ.,வுக்கு நன்றி!

இந்த நீக்கத்துக்கு வரவேற்பு தெரிவித்து, அரு. சுப்பிரமணியன் அடித்து ஒட்டியிருக்கும் போஸ்டர்தான் ராமநாதபுரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

டிஜிட்டல் பேனர் மீதான தடையை நீக்க கோரி கண்ணீர் அஞ்சலி போஸ்டா் .!

#அரசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் அனைத்து கட்சியினரும் டிஜிடல் பேனர் மீதான தடையை நீக்க மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.#

உரத்த சிந்தனை:

என்ன..?! உதயநிதி ஸ்டாலின் அண்ணனா?! செந்தில்பாலாஜியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன்... - என்று கூறி ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார் செந்தில் பாலாஜி.

திராவிட இயக்க புரோகிதரின் மந்திர உச்சரிப்பு பிரமாதம்..!

தந்தையார் முத்தமிழை வித்தவர் என்பதால், இன்று ஒற்றைத் தமிழ் கூட உலவ முடியாமல் உருவிச் சென்று விட்டதோ என்று ஸ்டாலினை கலாய்க்கிறார்கள் சமூகத் தளங்களில்..!

இலக்கியம் :

கவிதை : ஓரங்க நாடகம்!

ஓரங்க நாடகம்! ஒருகோடி பாத்திரம்! உள்ளத்தில் திரைஏறுது! - கதை உயிருள்ள வரைஓடுது! யாரங்கு நாயகன்?...

“ஆனை முகன்” அழகுக் கவிதை!

(இன்று 02.09.2019 ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி தினம்)

லைஃப் ஸ்டைல் :

நாளை அறிமுகமாகும் ‘அசுஸ் ஆர்.ஓ.ஜி., போன் 2’!

சர்வதேச சந்தையில் இந்த போன் ஜூலையில் அறிமுகம் ஆனது. சில நாடுகளில் விற்பனையும் துவங்கிவிட்டது. நாளை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

தனியார் பள்ளிக்கு நிகராக திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது

வேலைவாய்ப்பு :

நிதிநெருக்கடியில் புதுவை அரசு! படித்த இளைஞர்கள் விரக்தி !

புதுச்சேரி அரசில் 500க்கும் மேற்பட்ட அமைச்சக ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது, படித்த இளைஞர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.வேலையின்றி இருக்கும் இளைஞர்கள் மிகுந்த சோர்வை பெற்றுள்ளனர். புதுச்சேரி அரசு நிர்வாகத்தின்...

கிராம தன்னார்வல பணியிடத்துக்கு போட்டி இடுவது முதுகலை பட்டதாரிகள்!

கிராம தன்னார்வலர் உத்தியோகத்திற்கு போட்டிபோடும் முதுகலை பட்டதாரிகள் .....! ஊகிக்க இயலாத அளவிற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்....! ஒய் எஸ் ஜெகன்மோகன்ரெட்டியின் ஆந்திரா அரசாங்கம் அறிவித்திருந்த கிராம தன்னார்வலர்...

பிரபல வங்கியில் 600 உதவி மேலாளர் பணிகள்பயிற்சிப் படிப்புடன்கூடிய வேலை

பிரபல வங்கியில் உதவி மேலாளர் பணிக்கு 600 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

முக்கியச் செய்தி :

அமெரிக்காவில் மோடி: சீக்கியர்கள், பண்டிட்கள், தாவூதி போரா அமைப்பினர் சந்தித்து பாராட்டு!

அமெரிக்காவில் மோடி: சீக்கியர்கள், பண்டிட்கள், தாவூதி போரா அமைப்பினர் சந்தித்து பாராட்டு! Modi in Houston Live Updates: PM meets Kashmiri Pandit, Sikh diaspora before Howdy, Modi!

வாழையின் மணத்தோடு தொன்னை இட்லி

வாழை இலைகளை தொன்னைகளாகச் செய்து, அவற்றினுள்ளே லேசாக எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, அவற்றை ஆவியில் வேக வைக்கவும். இது, வாழை இலை மணத்துடன் சுவையாக இருக்கும். பரிமாறும் வரை இட்லி தொன்னையிலே இருக்கட்டும்.

குட்டியை காப்பாற்றத் துடிக்கும் தாய் குரங்கு! வைரல் வீடியோ!

அதில், ஒரு குட்டி குரங்கு ஒரு குறுகிய இடைவெளியில் சிக்கி, அதிலிருந்து வெளியே வர எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறது. தாய்குரங்கு தன் குட்டி வெளியேற தவிப்பதைக் கண்டவுடன் அதன் கை.முகம் எல்லாம் பிடித்து வெளியேற்ற முயற்சிக்கிறது.

சினிமா :

சின்னத்திரை, வெள்ளித்திரநடிகர், நடிகையர், சினிமா செய்திகள்...

போனிக்கபூரின் மகன் அர்ஜூன்கபூர் இந்தியில் கோமாளியாகிறார்!

கோமாளி இந்தி ரீமேக்கில் போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர் நடிக்கிறார். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டது. அத்தோடு தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யவும் திட்டமிட்டிருக்கிறாராம் போனிகபூர்.

சி.மு, சி.பி, என வாழ்க்கையைப் பிரித்த பிரசன்னா!

"சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சிறுவயதிலேயே எனக்கு ஆசை இருந்தது. என்ஜினீயரிங் படித்த போதும் அந்த எண்ணம் மனதில் இருந்தது. ஒரு கட்டத்தில் 5 ஸ்டார் படம் மூலம் அந்த லட்சியம் நிறைவேறியது.

வெளியிட தயார் நிலையில் பரமபதம் விளையாட்டு!

திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தில் இருவேடங்களில் திரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடித்துள்ளார். நந்தா, ரிச்சர்ட், வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தமிழக செய்திகள் :

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது: நித்தியானந்தா!

கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் நான் திருவனந்தபுரத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு ஒரு ரகசிய பணிக்காக அனுப்பப்பட்டேன். அந்த ஆசிரமத்தில் பல சிறுவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அவர்களுக்குச் சந்திர மண்டலத்துடன் தங்களை இணைப்பது, மூன்றாவது கண்ணைத் திறப்பதற்கான பயிற்சி, ஒருவர் உடலில் இருக்கும் நோய்களைக் கண்டுபிடிப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.

கட்சியை விட்டு நீக்கி… கடனாளி ஆகாம காப்பாத்தின வைகோ.,வுக்கு நன்றி!

இந்த நீக்கத்துக்கு வரவேற்பு தெரிவித்து, அரு. சுப்பிரமணியன் அடித்து ஒட்டியிருக்கும் போஸ்டர்தான் ராமநாதபுரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

டிஜிட்டல் பேனர் மீதான தடையை நீக்க கோரி கண்ணீர் அஞ்சலி போஸ்டா் .!

#அரசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் அனைத்து கட்சியினரும் டிஜிடல் பேனர் மீதான தடையை நீக்க மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.#

கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைத்தால் மட்டுமே தேர்தலில் போட்டி; டிடிவி.தினகரன் அறிவிப்பு.!

அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்து உள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன? வெள்ளை அறிக்கை விடுவாரா ஸ்டாலின்..?!

கவர்னர் தங்களை சந்திக்கவந்த மூவர் அணியிடம் மூன்றே மூன்று வரிகள் மட்டுமே பேசினார் என்று தெரிகிறது !

நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி; ஸ்டாலின் அறிவிப்பு.!

#விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் 24ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். #

ஆன்மிகம் :

23-09-2019-திங்கள் மாளய பக்ஷம் நவம்யாம்

23-09-2019-திங்கள் மாளய பக்ஷம் நவம்யாம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே...

`நீ குறிப்பிடற உயரம் ஸ்ட்ரட்டோஸ்பியர் (stratosphere) தானே” -பெரியவா

`நீ குறிப்பிடற உயரம் ஸ்ட்ரட்டோஸ்பியர்  (stratosphere) தானே” -பெரியவா   ( விண்வெளியில் உயரே...

பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு சொல்லு ஏன்னா…

"பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு சொல்லு ஏன்னா பாதத்திலே இருக்கிற ரேகை அழிஞ்சுடுமோன்னு ராமய்யர்...

ச்ராத்தத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 7 பொருட்கள் என்னென்ன?

வமனம் என்றால் வாந்தி பண்ணி துப்பியது எனப்பொருள். அதாவது தேனீக்கள் பல பூக்களிலிருந்து தங்கள் வாயில் தேன் சேகரித்து கூட்டில் உமிழ்கின்றன.தேன் என்பது தேனிக்களால் துப்பப்பட்ட எச்சில் பொருள்.தேன் நம் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் ப்ரியமானது.ஆகவே தேன் சேர்த்து கொள்வதால் பித்ருக்கள் மிகவும் ஸந்தோஷமடைகிறார்கள்.

இன்றைய பஞ்சாங்கம் :

கிச்சன் கார்னர் |சமையல் :

வாழையின் மணத்தோடு தொன்னை இட்லி

வாழை இலைகளை தொன்னைகளாகச் செய்து, அவற்றினுள்ளே லேசாக எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, அவற்றை ஆவியில் வேக வைக்கவும். இது, வாழை இலை மணத்துடன் சுவையாக இருக்கும். பரிமாறும் வரை இட்லி தொன்னையிலே இருக்கட்டும்.

நவராத்திரி ஸ்பெஷல்: ரவா துல்லி

வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும், பின்னர் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு தேங்காய்த்துருவலை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். முந்திரியை சிறிதளவு நெய்யில் வறுத்து எடுக்கவும்.

ரவா தோசை முறுமுறுன்னு இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?

எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

கொலு நைவேத்தியம்: சுவையான தேங்காய் லட்டு

தேங்காய் துருவல் ஏலக்க்காய்ப் பொடியை சேர்த்து அதில் பாகை ஊற்றி கொஞ்சம் சூடாக இருக்கும் போதே உருண்டைப் பிடித்து ஒரு தட்டில் வைத்தால் தேங்காய் லட்டு தயார்.

Stay connected

16,985FansLike
564,865FollowersFollow
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
- Advertisement -

TV

வாழையின் மணத்தோடு தொன்னை இட்லி

வாழை இலைகளை தொன்னைகளாகச் செய்து, அவற்றினுள்ளே லேசாக எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, அவற்றை ஆவியில் வேக வைக்கவும். இது, வாழை இலை மணத்துடன் சுவையாக இருக்கும். பரிமாறும் வரை இட்லி தொன்னையிலே இருக்கட்டும்.

குட்டியை காப்பாற்றத் துடிக்கும் தாய் குரங்கு! வைரல் வீடியோ!

அதில், ஒரு குட்டி குரங்கு ஒரு குறுகிய இடைவெளியில் சிக்கி, அதிலிருந்து வெளியே வர எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறது. தாய்குரங்கு தன் குட்டி வெளியேற தவிப்பதைக் கண்டவுடன் அதன் கை.முகம் எல்லாம் பிடித்து வெளியேற்ற முயற்சிக்கிறது.

பொறும… பொறும… ரொம்ப முக்கியமுங்க..!

எப்பொழுதும் பொறுமையாகவே இருங்கள்..!! பொறுமையின்...

Food & Drink

Music FestivalsPOPULAR
Find Your Perfect Music Festival