இந்தியா அயோத்தி போராட்டம்: மீண்டும் தலைப்பாகை அணிந்த சூர்யவன்ஷி க்ஷத்ரியர்கள்!

அயோத்தி போராட்டம்: மீண்டும் தலைப்பாகை அணிந்த சூர்யவன்ஷி க்ஷத்ரியர்கள்!

500 வருடங்கள் கடந்த பிறகும் கூட தங்கள் முன்னோர்கள் செய்த சபதத்தைக் காத்து பின்பற்றி வந்தனர்.

-

- Advertisment -

சினிமா:

இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர்! ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி வைக்கிறீங்க?!

எஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.

என்னா டான்ஸ்… சான்சே இல்ல! அட நம்ம குஷ்பு! வைரல் வீடியோ!

இதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது

சிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம்! ரத்த வங்கிக்கு தேசிய விருது!

சிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.

ஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல! லெஜண்ட் சரவணன் சோகம்!

விளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலை காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை டிச.1ம் தேதி ஞாயிறு நேற்று தொடங்கியது.
-Advertisement-

ரொம்ப ‘காஸ்ட்லி’யான மாலை போட்டுக் கொண்டு… ஏழை கம்யூனிஸ்ட்கள் போராட்டம்!

அவர்களின் தற்போதைய போராட்டம் கூட, ஏழைத் தனமாக இல்லாமல், பணக்காரத்தனமாக மாறியிருக்கிறது. அதற்கு உதாரணமாகத்தான், ராமேஸ்வரத்தில் அவர்கள் நேற்று நடத்திய போராட்டம் அமைந்திருந்தது.

சிலைக் கடத்தலும் கள்ளச் சந்தையும்! பின்னணி என்ன? ஏன்?

கோவில் சிற்பங்களை ஏன் திருடி செல்கிறார்கள்? சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள்? ஏன் அந்த கள்ள சந்தையும் கடத்தலும் இருக்கிறது?

அவரு கைலாஷ் நாட்ல இல்ல… நம்ம நாட்டு கைலாஷ்ல இருக்காராம்… நித்தியானந்தா!

தன்னோட கைலாஷ் நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்... என்று ஊடகங்களில் கூறப்பட்ட நித்யானந்தா, தற்போது நம்முடைய கைலாஷ்ஷில் தான் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

முதல்வர் சந்திரசேகர ராவ்… உங்க பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்!: ஏபிவிபி வற்புறுத்தல்!

முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்களே ! உங்க பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்! - என்று, திசா சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு- ஏபிவிபி - கூறியுள்ளது.

போக்சோ – குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது!

"போக்சோ சட்ட குற்றவாளிகளுக்கு கருணை மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை" என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார்.

நிலத்தகராறு இளைஞரை உயிரோடு எரித்து கொன்ற கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.!

மதியழகன் நொச்சிமேட்டு பகுதியில் இருந்து மலையரசம்பட்டு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மாணிக்கம் மற்றும் ஒரு சிலர் மதியழகனை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடி தூவி, ஈட்டி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கழுத்தை அறுத்துள்ளனா்.

தெலுங்கானா என்கவுண்டருக்கு கனிமொழி, பாலபாரதி கடும் எதிரப்பு; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

கனிமொழி: 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால், பலருக்கு மகிழ்ச்சி தரும் வேளையில், நியாயம் கிடைக்கும் உணர்வை தருகிறது. அதேவேளையில், என்கவுண்டர்தான் இதற்கு தீர்வா என்றும் கேள்வி எழுகிறது.

இரவில் தனியாக சிக்கி தவிக்கும் பெண்களை மீட்க இலவச வாகன வசதி.!

100 என்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்கும் பெண்களுக்கு, உடனடியாக வாகனங்களுடன் சென்று வீட்டிற்கு செல்ல உதவி செய்யப்படும்.

திமுக.,வுக்கு தோல்வி பயம்- எடப்பாடி; திட்டமிட்டு பொய் பிரசாரம்- ஸ்டாலின்!

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சி என திட்டமிட்டு பிரச்சாரம் நடத்தப் படுகிறது. ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் தீர்ப்பு உள்ளது. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

என்கவுண்டர் தீர்வாகாது: கதறலில் கனிமொழி!

என்கவுண்டர் தான் தீர்வா? நாட்டில் சட்டமும் நீதிமன்றமும் இருக்கிறது. அதன் மூலம் கடுமையான தண்டனையை காவல்துறை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.

தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே வேட்புமனு தாக்கல்!

உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஆய்வுசெய்த பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளுக்கு விரைவான தூக்கு தண்டனையைத் தான் விரும்பினோம்!

குற்றவாளிகளுக்கு விரைவான தூக்கு தண்டனையைத் தான் விரும்பினோம்... என்று கூறியுள்ளார் தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா.

உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக கே.விஜயகுமார் நியமனம்!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக தமிழகத்தின் கே.விஜயகுமார் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

என்கவுண்டர் போலீஸார் மீது ரோஜாப் பூக்களைத் தூவி பொதுமக்கள் பாராட்டு!

''டிசிபி ஜிந்தாபாத்'', ''ஏசிபி ஜிந்தாபாத்'' என கோஷம் போட்டனர். தொடர்ந்து போலீசாரைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.
- Advertisement -
- Advertisement -

சூர்யவன்ஷி க்ஷத்ரியர்கள் மீண்டும் தலைப்பாகை அணியத் துவங்கினர்.

அயோத்யாவிலும் அதனை சுற்றியுள்ள 150 கிராமங்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமாக சூர்யவன்ஷி கத்ரியர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களை ஸ்ரீராமபிரானின் வழிவந்தவர்கள் என்று கருதுகின்றனர்.

500 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் தலைப்பாகை அணியத் துவங்கியுள்ளனர்.

அயோத்தியில் ஸ்ரீராம ஜன்ம பூமியில் இருந்த ராம்லாலா ஆலயத்தை காத்திட பாபருடன் போரிட்டவர்கள் சூரியவன்ஷி க்ஷத்ரியர்கள். ஸ்ரீராம ஜன்ம பூமியைப் பாதுகாத்திட பாபரை எதிர்த்து தாகூர் கஜ சிங் தலைமையில் கடுமையாகப் போர்புரிந்த இவர்கள் தோல்வியைத் தழுவினர்.

அப்போரில் ஏராளமான சூரியவன்ஷி க்ஷத்திரியர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போதிலிருந்து ஸ்ரீராம ஜன்ம பூமியை மீட்கும் வரை தலைப்பாகை அணியமாட்டோம், குடை பிடிக்கமாட்டோம், காலில் தோலால் தயாரிக்கப்பட்ட காலணி அணியமாட்டோம் என்று சபதம் ஏற்றனர்.

500 வருடங்கள் கடந்த பிறகும் கூட தங்கள் முன்னோர்கள் செய்த சபதத்தைக் காத்து பின்பற்றி வந்தனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளதை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்ற இவர்கள் கிராமங்களில் பொதுவிழாக்கள் நடத்தி தலைப்பாகையை க்ஷத்ரிய வம்சத்தினருக்கு அளித்து வருகின்றனர்.

இதுவரை 400க்கும் அதிகமான தலைப்பாகைகள் வழங்கப்பட்டுள்ளன. அயோத்தியை சுற்றியுள்ள கிராமங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறத் துவங்கியுள்ளது.

Sponsors
Sponsors

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,941FansLike
174FollowersFollow
722FollowersFollow
14,600SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!

உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

குட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா? இத செய்யுங்க!

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

குழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |