அரசியல் கேரளத்திலும் திஷா சட்டம்! கே கே ஷைலஜா!

கேரளத்திலும் திஷா சட்டம்! கே கே ஷைலஜா!

-

- Advertisment -

சினிமா:

திரௌபதி – மகள்களுடன் பெற்றோர் அமர்ந்து பார்க்க வேண்டிய படம்!

நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையும், வயது வந்த மகள்களும் சேர்ந்து பார்க்க வேண்டிய படம் தான் இந்த திரௌபதி. ஒவ்வொரு பெண்குழந்தைகளும் திரௌபதி போலவே வாழவேண்டும்.

கமல், ஷங்கருக்கும் பங்கு உண்டு! லைகாவின் லைட்டான கடிதம்!

இந்தியன் 2 விபத்து தொடர்பாக கமல் ஹாஸன் கடந்த 22ம் தேதி எழுதிய கடிதத்திற்கு லைகா நிறுவனம் பதில் அளித்துள்ளார். கமல் மற்றும் ஷங்கர் மேற்பார்வையில் தான் படப்பிடிப்பு நடந்தது என்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது.

ஆடையில் புரட்சி காட்டிய மீராமிதுன்! கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்!

படு ஆபாசமாக இருக்கும் ஒரு படத்தையும் லேட்டஸ்ட்டாக வெளியிட்டு, நெட்டிசன் களின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார்

நிறைய கற்றுக் கொடுத்த ஜானுவுக்கு நன்றி! சமந்தா!

பாக்ஸ் ஆபீஸ் வெற்றி குறித்தெல்லாம் பேசாமல், இந்தப் படத்தை பற்றி மட்டும் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தில் நடித்ததில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி தான்.
-Advertisement-

ரஜினி சார்… எல்லோருக்கும் நல்லவன்னு பேர் எடுக்க முடியாது ஸார்..!

"எல்லோருக்கும் நல்லவன்" என்றொரு பட்டத்துக்காக ரஜினி அரும்பாடு படுகிறார். யதார்த்தத்தில் அது ஒரு குணக் குறைபாடேயன்றி வேறேதுவும் இல்லை.

கோமாவுல அம்மா கைநாட்டுதான் வெச்சாங்க… அன்பழகன் கையெழுத்தே போட்டுட்டாரு போல..!

இதற்கும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடைத்தேர்தலின் போது, தீவிர சிகிச்சையில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரல் ரேகை பதிவு செய்தார் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.... என்கின்றனர்.

முரளிதர் இடமாற்றத்தில் ‘ஆபத்தான’ அரசியல்!

தீர்ப்பாளர் முரளிதர் இடமாற்றம் குறித்து எதிர் கட்சிகள் உள்நோக்கம் கற்பிக்கின்றன. கண்டனம் தெரிவிக்கின்றன.

உலகெங்கும் இஸ்லாத்தை பார்த்து கேட்கும் கேள்வி இதுதான்!

எல்லோரும் ஒரு சேர வாழ வேண்டும் என்பது சரியா? அல்லது .. நாங்கள் யாருடனும் சேர மாட்டோம். எங்களுக்கு மட்டும் தனி நீதி வேண்டும் என்பது சரியா ?

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.68, ஆகவும், டீசல்...

குப்பம் நகரில் சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சி அளித்த விவசாயி!

ஒரு விவசாயி தன் பிரச்சனையை சொல்ல தொடங்கினார். அதுதான் சந்திரபாபுவுக்கு அதிர்ச்சி அளித்ததாக மாறியது. தன்னிடம் லஞ்சம் வாங்கிய விஷயத்தை அந்த விவசாயி குறிப்பிட்டார் .

பள்ளித் தோழனை பலி வாங்கிய பாசம்! ஜெகன் ஃப்ளெக்ஸ் பேனரை கட்டிய போது பரிதாபம்!

ஆந்திரா முதலமைச்சர் ஜெகனோடு சேர்ந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பிளக்சியாக தயாரித்து அவருடைய பள்ளித் தோழர் அதனை மாடியில் இருந்து கீழே தொங்க விடும் போது மின்சாரம் தாக்கியதால் மரணமடைந்தார். இந்த சம்பவத்தில் இன்னொருவர் கூட மரணமடைந்தார்.

ஐஏஎஸ்., அதிகாரி கேட்ட வரதட்சணை! அதிர்ந்த டாக்டர் மணமகள்! அப்படி என்னதான் கேட்டாரு..?!

இந்த திருமணத்தில் சுவாரஸ்யமாக பேசப்பட்டது, ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் மணமகளிடம் கேட்ட வரதட்சணைதான்! இதைக் கேட்டு மணமகள் அதிர்ந்து விட்டாராம்! மணமகள் அதிரும் வகையில், அப்படி என்ன கேட்டுவிட்டார் அவர்?

தென்காசி அருகே… 3 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

தென்காசி அருகே 3 பேரை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல்… பிற சமூகத்தினர் மீதான வெறுப்பு பேச்சுகளுக்கு புதிய சட்டம் தேவை!

வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு, வாக்குகளை வாங்கத் துடிப்பதை சில கட்சிகள் வாடிக்கையாகவே வைத்துள்ளன. இத்தகைய பிரச்சாரத்தை செய்வதற்காக கோடிகளை கொட்டிக் கொடுத்து தனியார் அமைப்புகளை நியமிக்கும் கட்சிகளும் உள்ளன.

முரளிதர் இடமாற்றத்தில் ‘ஆபத்தான’ அரசியல்!

தீர்ப்பாளர் முரளிதர் இடமாற்றம் குறித்து எதிர் கட்சிகள் உள்நோக்கம் கற்பிக்கின்றன. கண்டனம் தெரிவிக்கின்றன.

உலகெங்கும் இஸ்லாத்தை பார்த்து கேட்கும் கேள்வி இதுதான்!

எல்லோரும் ஒரு சேர வாழ வேண்டும் என்பது சரியா? அல்லது .. நாங்கள் யாருடனும் சேர மாட்டோம். எங்களுக்கு மட்டும் தனி நீதி வேண்டும் என்பது சரியா ?

அரசு அளித்த வீட்டின் முன் ‘சமூக சேவகர்’ நல்லக்கண்ணு!

நல்லகண்ணுவுக்கு அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தமிழக அரசு ஒதுக்கீடு செய்த புதிய வீட்டில் நேற்று அவர் குறியேறினார். முன்னதாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தமிழக அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிட்டது.

எம்.எல்.ஏ.,க்கள் மறைவு: தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் ரத்து

எம்.எல்.ஏ.,க்கள் மறைவு காரணமாக, தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2 நாளில் 2 திமுக எம்எல்ஏக்கள் காலமானதால் சட்டப்பேரவையில் திமுக பலம் 98ஆகக் குறைந்துள்ளது.
- Advertisement -
- Advertisement -

ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக இயற்றப்பட்டுள்ள திஷா சட்டத்தைப் போல் கேரள மாநிலத்திலும் கொண்டு வருவதற்கான வழிவகை செய்யப்படும் என கேரள அமைச்சர் கே.கே.ஷைலஜா உறுதியளித்துள்ளார்.

தெலங்கானாவில் நடைபெற்ற பெண் மருத்துவர் கொலை விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்படும் எனவும், அதன்படி பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தண்டனை வழங்கப்படும் எனவும் அண்மையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.

அதன்படி, ஒருவர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஆதாரங்கள் இருந்தால் 7 நாட்களில் காவல்துறை விசாரணையை முடித்து, அடுத்த 14 நாட்களில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வகையில் புதிய சட்டம் ஆந்திராவில் இயற்றப்பட்டது.

இதன் மூலம் 21 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு, குற்றவாளிகள் தூக்கிலிடப்படவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. பெண்களை சமூக ஊடகங்கள் வாயிலாகவோ அல்லது டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாகவோ துன்புறுத்தினால், முதல் முறையாகக் குற்றம் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்,

2-வது முறையாகவும் தொடர்ந்து செய்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும். இதற்காக 354இ பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்துக்கு இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவில்லை என்றாலும் பொதுமக்கள் பலரும் இந்த சட்டத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இதேபோன்ற ஒரு சட்டத்தை கேரளாவிலும் இயற்ற ஆய்வு செய்யப்படும் என கேரள சுகாதார மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஆந்திர அரசு நிறைவேற்றியுள்ள திஷா சட்டத்தைப் போல் கேரளாவிலும் சட்டம் இயற்றுவதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஆந்திர அரசு நிறைவேற்றியுள்ள திஷா மசோதாவை நாங்கள் ஆய்வு செய்வோம். அதில் என்ன விதமான அம்சங்கள் இருக்கின்றன, அதை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஆய்வு செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,969FansLike
218FollowersFollow
777FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

மூங்தால் வெஜிடபிள் தோசை!

காய்கறி கலவையை வைத்து சிறு தீயில் தோசை செய்து சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

காஜூ கோகனட் பொடி!

முந்திரி, துருவிய கொப்பரை/தேங்காய்த் துருவலைத் தனித்தனியே சிவக்க வறுக்கவும் (எண்ணெய் விட வேண்டாம்).

ஆறு மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு! என்ன தெரியுமா?

வாழைப்பழ துண்டுகளை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கிண்ணத்தில் ஊற்றவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |