29 C
Chennai
26/10/2020 9:21 PM

பஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...
More

  வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்! மருத்துவமனை அறிக்கை வெளியீடு!

  உடல் ஒத்துழைப்பு தருவதை பொறுத்தே அடுத்தகட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

  திருமாவளவன் பேச்சைக் கண்டித்து புளியங்குடியில் விஎச்பி., ஆர்ப்பாட்டம்!

  விஷ்வ ஹிந்து பரிஷத் தென்காசி மாவட்ட தலைவர் வன்னியராஜன் தலைமையில்

  திமுக., ஸ்டாலினைத் தொடர்ந்து காங். கே.எஸ். அழகிரி… ‘இந்துப் பெண்களை இழிவுபடுத்தும்’ திருமா., கருத்துக்கு ஆதரவு!

  கே எஸ் அழகிரி திருமாவளவன் தவறாக எதுவும் கூறவில்லை என்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்

  இந்து சமுதாய விரோதிகளுக்கு மக்கள் ஓட்டு போடக் கூடாது: ஸ்ரீவி., ஜீயர்!

  ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

  கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

  அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

  அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

  பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்!

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News

  புதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்!

  ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

  Source: Vellithirai News

  மேட்டூர் அணையில் வெளியே தெரிந்த ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி!

  nanthi-mettur

  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69 அடிக்கு கீழே சரிந்ததால், நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேசுவரர் கோயிலின் நந்தி சிலை நீருக்கு வெளியே தெரிகிறது.

  மேட்டூர் அணை கட்டப்பட்டபோது நீர் தேங்கும் பகுதிகளாக 60 சதுர மைல் பரப்பளவு கணக்கிடப்பட்டது. அப்போது அப்பகுதிகளில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.

  கிராமங்களைக் காலி செய்து சென்ற மக்கள் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்தினால் தெய்வக் குற்றம் ஏற்படும் எனக் கருதி, கோயில்களில் இருந்து கடவுள் சிலைகள், சிற்பங்களை மட்டும் எடுத்துச் சென்று தாங்கள் குடியேறிய பகுதிகளில் புதிய கோயில்களைக் கட்டிக் கொண்டனர்.

  இதனால், பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் பிரம்மாண்டமான நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேசுவரர் கோயிலும், 100 அடி உயரக் கோபுரங்கள் கொண்ட கிறிஸ்தவ தேவாலயமும் நீர்த்தேக்கப் பகுதியில் அப்படியே விடப்பட்டன. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடிக்கு மேலே உயர்ந்தால் இந்தக் கோயில்கள் நீரில் மூழ்கிவிடும். நீர்மட்டம் 78 அடிக்கு கீழே சரிந்தால் கோயில்கள் நீருக்கு மேலே தெரியத் தொடங்கும்.

  கடந்த 14-ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடிக்கு கீழே சரிந்ததால் கிறிஸ்தவ தேவாலய கோபுரம் நீருக்கு வெளியே தெரிந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அணையின் நீர்மட்டம் 68.67 அடியாகச் சரிந்ததால் நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேசுவரர் கோயிலில் இருந்த மிகப் பெரிய நந்தி சிலையின் தலை நீருக்கு வெளியே தெரியத் தொடங்கி உள்ளது.

  நந்தி சிலை சுட்ட செங்கற்களாலும் சுண்ணாம்புக் கலவையாலும் கட்டப்பட்டதாகும். பல் ஆண்டுகளாக நீரில் மூழ்கி இருந்தாலும் இந்த சிலை சேதம் அடையாமல் உள்ளது.

  இதைக் காண செல்லும் பார்வையாளர்களும், இப்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களும் கற்களைப் பெயர்த்துச் செல்வதால் மட்டுமே சில இடங்களில் நந்தி சிலை பெயர்ந்து காணப்படுகிறது. நந்தியின் இடது காதுப் பகுதி உடைபட்டுள்ளது. நந்தி சிலையைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து முடங்கி இருப்பதால் இப் பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

  Latest Posts

  வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்! மருத்துவமனை அறிக்கை வெளியீடு!

  உடல் ஒத்துழைப்பு தருவதை பொறுத்தே அடுத்தகட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

  திருமாவளவன் பேச்சைக் கண்டித்து புளியங்குடியில் விஎச்பி., ஆர்ப்பாட்டம்!

  விஷ்வ ஹிந்து பரிஷத் தென்காசி மாவட்ட தலைவர் வன்னியராஜன் தலைமையில்

  பாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை!

  பாபாங்குசா ஏகாதசி . (27.10.2020)ஐப்பசி ஏகாதசியில் விரதம் இருப்பதால் வறுமை ஒழியும். நோய் அகலும், பசியின்மை நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.பாபங்குச ஏகாதசி...

  திமுக., ஸ்டாலினைத் தொடர்ந்து காங். கே.எஸ். அழகிரி… ‘இந்துப் பெண்களை இழிவுபடுத்தும்’ திருமா., கருத்துக்கு ஆதரவு!

  கே எஸ் அழகிரி திருமாவளவன் தவறாக எதுவும் கூறவில்லை என்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  சமூகத் தளங்களில் தொடர்க:

  18,009FansLike
  257FollowersFollow
  15FollowersFollow
  71FollowersFollow
  958FollowersFollow
  17,300SubscribersSubscribe

  வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்! மருத்துவமனை அறிக்கை வெளியீடு!

  உடல் ஒத்துழைப்பு தருவதை பொறுத்தே அடுத்தகட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

  திமுக., ஸ்டாலினைத் தொடர்ந்து காங். கே.எஸ். அழகிரி… ‘இந்துப் பெண்களை இழிவுபடுத்தும்’ திருமா., கருத்துக்கு ஆதரவு!

  கே எஸ் அழகிரி திருமாவளவன் தவறாக எதுவும் கூறவில்லை என்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்

  இந்து சமுதாய விரோதிகளுக்கு மக்கள் ஓட்டு போடக் கூடாது: ஸ்ரீவி., ஜீயர்!

  ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

  பாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை!

  பாபாங்குசா ஏகாதசி . (27.10.2020)ஐப்பசி ஏகாதசியில் விரதம் இருப்பதால் வறுமை ஒழியும். நோய் அகலும், பசியின்மை நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.பாபங்குச ஏகாதசி...

  முக கவசம், சமூக இடைவெளி… விளக்கு பூஜை நடத்திய கிராமத்தினர்!

  அதேபோன்று விளக்குப் பூஜையில் கலந்து கொள்ளக்கூடிய அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது

  கம்சன் கண் மறைத்த மாயா, ‘விந்தியவாசினி’!

  நந்தகோபர்-யசோதா மாதாவிற்கும் பிறந்த பெண்தெய்வம், உலகத்தை காக்கும் ஜகன்மாதா பராசக்தி "துர்காதேவி"

  தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

  ஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.

  ஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்!

  மதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  பெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை!

  அதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.
  Translate »