29 C
Chennai
வெள்ளிக்கிழமை, நவம்பர் 27, 2020

பஞ்சாங்கம் நவ.27- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் நவ.27- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~12 (27.11.2020)வெள்ளிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...
More

  இசைப்பள்ளிக்கு எஸ்பிபி., பெயர்! ஆந்திரா அரசு அளித்த கௌரவம்!

  இப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.

  உதயநிதியை சந்தித்த எஸ்.வி.சேகர்: திமுக.,வில் இணைந்ததாக கிளம்பிய பரபரப்பு!

  இன்று அவரது பிறந்தநாள் என்று தெரிந்ததால், அவருக்கு வாழ்த்துகளைச் சொன்னோம். அவருடன் நான் ஒரு படமும்

  பக்கா அரசியல் படம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் பாரதிராஜா….

  தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என பேர் சொல்லும் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரன் திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.இப்படத்திற்கு பின் சூரிவை வைத்து...

  கமலுக்கு மீண்டும் கிடைக்குமா டார்ச்லைட் சின்னம்? – பரபரப்பு தகவல்

  நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் ‘டார்ச்லைட்’ சின்னத்தை ஒதுக்கியது. மேலும், அந்த தேர்தலில்...

  சூப்பர் ஹிட் பட ரீமேக்கிற்கு நோ சொன்ன ஏ.ஆர்.ரகுமான் – நடந்தது என்ன?

  பாலிவுட்டில் 2018ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படம் அந்தாதூண். வித்தியாசமான கதை, திரைக்கதை, காட்சியமைப்பு மற்றும் நடிகர்கள் சிறந்த நடிப்பே இப்படத்தின் வெற்றிக்கு காரணம் ஆகும்.இப்படத்தின் தமிழ்...

  சந்தரமுகி தலைப்பே இவ்வளவு தொகையா? -வாயை பிளக்கும் தமிழ் சினிமா

  பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் பிரபு, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.சில மாதங்களுக்கு முன்பு...

  முதலிரவில் தூங்கி போன கணவன்! காரணம்.. பெண் மீது மோகம் இல்லை அதிர வைத்த புதுமாப்பிள்ளை!

  firstnight

  திருமணத்திற்கு பிறகு முதலிரவை தொடர்ந்து தள்ளிப்போட்ட கணவனின் காரணத்தை கேட்டு, அதிர்ச்சியடைந்த மணப்பெண் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, அங்கு பணியாற்றி வருகிறார். அவருக்கும் சொந்த ஊரைச் சேர்ந்த 25 வயது பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக, ரூ.50 லட்சம் ரொக்கம், 70 சவரன் நகையை வரதட்சணையாகப் பெற்றுக் கொண்ட அமெரிக்க மாப்பிள்ளை, திருமணத்திற்காக நாடு திரும்பினார்.

  கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, அனைத்து சீதனங்களையும் கொடுத்து பெண்ணுக்கு நெருங்கிய உறவினர்களை வைத்தும் இரு வீட்டாரும் இருவருக்கும் திருமணத்தை செய்து வைத்தனர். பெண்ணும் அமெரிக்கா மாப்பிள்ளையை கட்டியிருப்பதால், இனி வாழ்க்கை இந்தியாவுக்கும், அமெரிக்காவுமானதாக இருக்கும் என நம்பி திருமண பந்தத்தில் இணைந்தார்.

  திருமணம் முடிந்த கையோடு, அன்றிரவே இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. பல கனவுகளோடு இல்லற வாழ்க்கையில் நுழைந்த அந்த பெண்ணுக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்து.

  முதலிரவு அன்று மனைவியை ஏறெடுத்தும் பார்க்காமல் குரட்டை விட்டு தூங்கியுள்ளார் அந்த மாப்பிள்ளை. இது ஒரு நாள் கதையல்ல. அதுவே தொடர் கதையானது. இதனால், பெரும் ஏமாற்றம் அடைந்த அந்த மணப்பெண், இந்த விஷயத்தை எப்படி வெளியே சொல்வது, சொன்னால் தன்னை தவறாக நினைப்பார்களே என்ற குத்தல் எண்ணத்துடன் தனது தோழிகளிடம் பகிர்ந்துள்ளார்.

  தோழிகளின் மூலமாக இரு வீட்டாருக்கு இந்த விவகாரம் தெரிய வர, அனைவரின் கேள்விகளுக்கும் ஆளானான் அந்த புது மாப்பிள்ளை. இருப்பினும், பதிலை தொடர்ந்து தட்டிக்கழித்து வந்த மாப்பிள்ளை ஒரு கட்டத்தில் உண்மையை சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

  அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் போது, தான் அங்குள்ள ஒரு வாலிபரிடம் ஓரினச் சேர்க்கையில் வசித்து வந்ததாகக் கூறி அனைவரின் மனதில் இடியை இறக்கினார். அதுவும் அந்த நபருடன் நல்ல புரிதலுடன் வாழ்க்கையை நடத்தி வருவதாகவும், இதனால், பெண்கள் மீது தனக்கு மோகம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

  அதோடு, தான் ஓரினச் சேர்க்கை உறவு வைத்துள்ள நபருடன் சேர்ந்து, நாம் இருவரும் வாழலாம் என புதுமாப்பிள்ளை பாஸ்கரன், தனது மனைவியிடம் கூறியது உறவினர்களிடையே பெரும் உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியது.

  இது தொடர்பாக குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், குண்டூர் புறநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Latest Posts

  இசைப்பள்ளிக்கு எஸ்பிபி., பெயர்! ஆந்திரா அரசு அளித்த கௌரவம்!

  இப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.

  உதயநிதியை சந்தித்த எஸ்.வி.சேகர்: திமுக.,வில் இணைந்ததாக கிளம்பிய பரபரப்பு!

  இன்று அவரது பிறந்தநாள் என்று தெரிந்ததால், அவருக்கு வாழ்த்துகளைச் சொன்னோம். அவருடன் நான் ஒரு படமும்

  பக்கா அரசியல் படம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் பாரதிராஜா….

  தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என பேர் சொல்லும் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரன் திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.இப்படத்திற்கு பின் சூரிவை வைத்து...

  கமலுக்கு மீண்டும் கிடைக்குமா டார்ச்லைட் சின்னம்? – பரபரப்பு தகவல்

  நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் ‘டார்ச்லைட்’ சின்னத்தை ஒதுக்கியது. மேலும், அந்த தேர்தலில்...
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  Follow Dhinasari on Social Media

  18,043FansLike
  78FollowersFollow
  72FollowersFollow
  966FollowersFollow
  17,300SubscribersSubscribe

  இசைப்பள்ளிக்கு எஸ்பிபி., பெயர்! ஆந்திரா அரசு அளித்த கௌரவம்!

  இப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.

  தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடை செய்க!

  நாட்டின் சட்டங்களையும், மனித உரிமைகளையும் மதிக்காத ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் அத்துமீறல்கள் கண்டிக்க

  2015 துயரம் மீண்டும் ஏற்படுமா?! பஞ்சாங்க பயமுறுத்தலை அடுத்து… வானிலை ஆய்வு மைய தகவல்!

  2015 இல் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் போன்ற துயரம் இந்த வருடம் மீண்டும் ஏற்படக்கூடும் என்று பஞ்சாங்க தகவல்கள் பயமுறுத்தியது

  சுபாஷிதம்: நாட்டு நலனே முக்கியம்!

  நமக்குப் பிடித்த மனிதர் தீய குணம் உள்ளவனானால் பாம்புக் கடிக்கு ஆளான கைவிரலை துண்டித்துக் கொள்வது போல அவனை

  தேர் வாராத தேரடி வீதி! அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி!

  தேர் வராத தேரடிவீதியை இதுவரை திருவண்ணாமலை பார்த்ததில்லை . இன்று பார்க்க நேரிட்டது .

  தேர் வாராத தேரடி வீதி! அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி!

  பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன்,

  ஒரே தேசம்; ஒரே தேர்தல்… மாற்றத்துக்கான தேவை!

  அதே போன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின்

  கருணைக்கு மறுபெயர் கசாப்!

  கருணைக்கு மறுபெயர் கசாப்கட்டுரை: பத்மன்2008 நவம்பர் 26இல் 163 பேர் தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமான மும்பை தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். மற்ற 9 பேரும்...

  தேகம் வீழினும் தேசப் பற்றை விடாத குரு தேக் பகதூர் நினைவுநாள்!

  தேக் பகதூர் (தேக் பஹாதுர்) என்றால் வாள் மாவீரன் என்று பொருள். சீக்கிய ஐந்தாவது குருவான குரு ஹர்கோவிந்தின்
  Translate »