புது தில்லி:
பிரதமர் நரேந்திர மோடியின் 66வது பிறந்த நாள் இன்று. இதை ஒட்டி அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை தனது சொந்த மாநிலமான குஜராத்துக்குச் சென்ற மோடி, தன் தாயின் பாதங்களில் பணிந்து ஆசி பெற்றார். தனது பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத்தில் கட்டப்பட்டுள்ள பெரிய அணைக்கட்டான சர்தார் சரோவர் அணையை திறந்து வைக்கிறார் மோடி.
அவருக்கு டிவிட்டரில் குவியும் பிறந்த நாள் வாழ்த்து மழை: