- Ads -
Home இந்தியா சொகுசு கார் பதிவு மோசடி வழக்கு: நடிகை அமலா பாலுக்கு சம்மன்

சொகுசு கார் பதிவு மோசடி வழக்கு: நடிகை அமலா பாலுக்கு சம்மன்

சொகுசு கார் பதிவு மோசடி வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நடிகை அமலா பாலுக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.

முறைகேடாக புதுச்சேரியில் சொகுசு கார் வாங்கியதாக அமலா பால் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சபரிமலை: குறையாத கூட்டம்! அகலாத குறைகள்! குமுறும் பக்தர்கள்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version