இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண். DYSL-AI/JRF/HR/2021-22/01
நிறுவனம்: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
பணி: Junior Research Fellow (JRF)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ. 31,000
தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : https://drdo.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.01.2022
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்கள் அறிய https://drdo.gov.in/ அல்லது https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/Advertisment_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.