நடிகை அனுஷ்கா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள 'பாகமதி' படம் நல்ல வரவேற்பினை பெற்று நல்ல வசூல் செய்து வருகிறது. இப்படத்தின் 10 நாட்களின் யூ.எஸ்.பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, தற்போது இப்படம் 1மில்லியன் டாலரை வசூலித்துள்ளது. ஹீரோயின் சப்ஜெட் படத்தில் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை இப்படம் செய்துள்ளது. இதனையடுத்து இப்படத்தில் நடித்த நடிகை அனுஷ்கா '1 மில்லியன் டாலர் குயின்' என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari