ஒடிசா அருகே ஜாஜ்பூர் அருகே கோரே ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஒடிசா அருகே ஜாஜ்பூர் அருகே கோரே ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதில் 3 பேர் உயிரிழந்தனர். ரக்கு ரெயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இரு ரெயில் பாதைகளும் தடைபட்டுள்ளது. சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துள்ளானதில் ரெயில் நிலைய கட்டிடமும் சேதமடைந்தது. மீட்பு குழுவினர், ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணி நடந்து வருகிறது.