ராஜஸ்தானில் 8-ம் வகுப்பு புத்தகத்தில் சாப்ட்டர் 22ல் 267வது பக்கத்தில் பால கங்காதர திலகர் பற்றி இடம் பெற்றுள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புத்தகத்தில் பால கங்காதர திலகர், தேசிய அளவிலான போராட்டங்களுக்கு பாதை அமைத்து கொடுத்தார் என்றும், அதனால் அவர் “தீவிரவாதத்தின் தந்தை” ( “Father of Terrorism”) என்று அழைக்கப்படுகிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.