கர்நாடக தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி குறித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்ததும்காவிரி விவகாரத்தில் உடனே எதுவும் செய்துவிட முடியாது படிப்படியாக தான் நடவடிக்கை எடுக்க முடியும். வரும் 5 ஆண்டு காலத்திலும், அதனை தொடர்ந்தும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக எந்த பிரச்சினையும் வராது என்றும் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
இவர௠தான௠சரியான அரசியல௠வாதி என௠நீரà¯à®ªà®¿à®¤à¯à®¤à¯à®³à¯à®³à®¾à®°à¯.கரà¯à®¨à®¾à®Ÿà®•ாவில௠பாரதிய ஜனதா ஆடà¯à®šà®¿à®•à¯à®•௠வநà¯à®¤à®¾à®²à¯ உடனே தமிழகதà¯à®¤à®¿à®±à¯à®•௠காவிரி தணà¯à®£à¯€à®°à¯ வரà¯à®®à¯ எனà¯à®±à®¾à®°à¯.ஹஹஹஹ