27-03-2023 10:41 PM
More
    Homeஇந்தியாமஜத எம்எல்ஏக்கள் 2 பேர் மாயம்

    To Read in other Indian Languages…

    மஜத எம்எல்ஏக்கள் 2 பேர் மாயம்

    08 May16 JDS - Dhinasari Tamilபாஜக-வுடன் கூட்டணி இல்லை என மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி திட்டவட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், மதசார்பற்ற ஜனதா தளத்தின் எம்எல்ஏக்கள் 2 பேர் மாயம் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜவெங்கடப்பா நாயக்கா, வெங்கட ராவ் ஆகியோர் எம்எல்ஏ கூட்டத்திற்கு வரவில்லை. குமாரசாமி தலைமையில் மஜத எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    13 − three =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...