பாஜக தேசிய செயலர் எச். ராஜா கர்நாடக தேர்தல் விவகாரம் குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் 1996 ஆம் ஆண்டிற்கு பதிலாக 1966 ஆம் ஆண்டு என தவறாக பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே இவரை இணையத்தில் கலாய்த்து வந்த நெட்சடின்களுக்கு இந்த பதிவு மேலும் விருந்தாக அமைந்தது.
தற்போது இந்த பதிவை வைத்து நெட்டிசன்கள் பல மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர்.
ஆஹா , எசà¯à®šà¯ˆ , வநà¯à®¤à®¿à®°à¯à®šà¯à®šà¯ , இனி நமà¯à®®à¯à®³à¯à®•à¯à®•௠நலà¯à®² பொழà¯à®¤à¯ போகà¯à®®à¯ .