எம்எல்ஏ.,க்கள் அணி மாறாமல் இருக்க காங்., எம்.எல்ஏ.,க்கள் அனைவரும் பஸ்சில் ஏற்றி தனியார் சொகுசு ரிசார்ட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் பெயர் அடங்கிய பட்டியலுடன், காங்., தலைமை அலுவலக வளாகத்திற்குள் இருந்து புறப்பட்ட பஸ், கவர்னர் மாளிகைக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari