இந்தியாசற்றுமுன் ரம்ஜான் முழுவதும் ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு By ரேவ்ஸ்ரீ - May 16, 2018 4:47 PM Share FacebookTwitterPinterestWhatsApp ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீர் முதல்வர் மெகாபூபா கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Share this:Print ALSO READ: IPL 2025: கடைசி இடம் பிடிப்பதில் சென்னை, மும்பை அணிகளுக்கு இடையே போட்டியா?