- Ads -
Home இந்தியா இன்று வெளியாகிறது 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு

இன்று வெளியாகிறது 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு

இன்று மாலை 4 மணிக்கு 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கியது. 16.38 லட்சம் மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்சி கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்றும், பின்னர் மாணவர்கள் நலன் கருதி, 10-ஆம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்தது.

தேர்வு முடிவுகள் results.nic.in, www.cbseresults.nic.in, and www.cbse.nic.in. என்ற இணைய தளங்களில் வெளியிடப்படும்.

ALSO READ:  செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version