Homeஇந்தியா2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் நம்பிக்கை

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் நம்பிக்கை

03 June04 ram vilas baswan - Dhinasari Tamil2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக சில இடங்களில் தோல்வியை தழுவினாலும், எதிர்கட்சிகளின் ஒற்றுமை குறுகிய காலமே நீடிக்க கூடியது என்று குறிப்பிட்டார். அவர்களுக்குள் யார் தலைவர் என்ற கேள்விக்கு விடை காண வேண்டிய நிலை ஏற்படுவதுடன், ஒவ்வொரு கட்சிக்கும் தொகுதிகளை பகிர்ந்து கொள்வது கடினம் என பாஸ்வான் சுட்டிக்காட்டினார். எனவே, 2019ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,794FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள்-ரசிகர்களுக்கு விருந்து..

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டப்படுவதை ஒட்டி படத்தின் பெயர் இன்று வெளியாகியுள்ளது....

ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ள்ள விக்ரம்.. நன்றி தெரிவித்த கமல்..

உலகம் முழுவதும் விக்ரம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர்...

Latest News : Read Now...

Exit mobile version