அந்த வகையில் தீபிகா படுகோன் முன்னிலை பெற்று இருந்த நிலையில், குவாண்டிகோ தொடர் மூலமாக பிரியங்காவை ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின் தொடர்கின்றனர். இதனால், இந்திய அளவில் அதிக அளவிலான மக்களால் இன்ஸ்டாகிராமில் பின் தொடரப்படும் நடிகையாக இருந்த தீபிகாவை பிரியங்கா சோப்ரா பின்னுக்குத் தள்ளியுள்ளார். பிரியங்கா சோப்ரா தற்போது இன்ஸ்டாகிராமில் சுமார் 2.4 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari