29 C
Chennai
புதன்கிழமை, நவம்பர் 25, 2020

பஞ்சாங்கம் நவ.25 புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் நவ.25ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~10 (25.11.2020) புதன் கிழமை* *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது...
More

    எச்சரிக்கை..! திறக்கப் படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி!

    சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    நிவர் புயல் முன்னெச்சரிக்கை! 12 மணிக்குள் பேனர்களை அகற்ற உத்தரவு!

    அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    கருணாநிதி ‘மருத்துவ மனைக்காக எழுதி வைத்த’ இல்லத்தில் வெள்ள நீர்!

    கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக., தலைவருமான கருணாநிதியின் வீட்டில் வெள்ள நீர் புகுந்துள்ளது

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

    வாங்க பாஸ் படம் பண்ணுவோம்… முருகதாஸுக்கு கை கொடுத்த சூர்யா…

    மாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார்...

    முருகதாஸ் அவுட்.. எஸ்.ஜே. சூர்யா என்ட்ரி – தளபதி 65 அப்டேட்…

    செல்வராகவன் – சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி :  இப்பதான் உண்மை தெரியுது!

    செல்வராகவன் - சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி :  இப்பதான் உண்மை தெரியுது! Source: Vellithirai News

    சரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்….

    சரக்கு அடிக்காம இருக்க முடியல..இதுதான் ஒரே வழி.. அதிரடி முடிவெடுத்த நடிகர் ஜெய்.... Source: Vellithirai News

    ராகுலின் பிறந்தநாளையொட்டி தள்ளுபடி விலையில் பெட்ரோல்

    07 June20 ragulகாங்கிரஸ் தலைவர் ராகுலின் பிறந்தநாளையொட்டி, அமேதி தொகுதியில் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் மற்றும் தள்ளுபடி விலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. காங்கிரஸ் தலைவர் ராகுலின் 48-வது பிறந்தநாள் நேற்று, அக்கட்சியினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராகுலின் சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாவட்டத்தின் அமேதி தொகுதியில், ராகுலின் பிறந்தநாளையொட்டி, குறைந்த விலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டன. இதுமட்டுமல்லாது, அமேதி கிராம மக்களுக்காக, வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் 10 சதவீத தள்ளுபடியில் வழங்கப்பட்டன. பெட்ரோல் மற்றும் டீசல், இதேபோன்று குறைந்த விலையில் கிடைக்க, ராகுல் பிரதமராக வேண்டும் என்று பிறந்தநாள் கூட்டத்தில் அக்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

    Latest Posts

    வாங்க பாஸ் படம் பண்ணுவோம்… முருகதாஸுக்கு கை கொடுத்த சூர்யா…

    மாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார்...

    முருகதாஸ் அவுட்.. எஸ்.ஜே. சூர்யா என்ட்ரி – தளபதி 65 அப்டேட்…

    மாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார்...

    எச்சரிக்கை..! திறக்கப் படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி!

    சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    நிவர் புயல் முன்னெச்சரிக்கை! 12 மணிக்குள் பேனர்களை அகற்ற உத்தரவு!

    அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
    Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

    Follow Dhinasari on Social Media

    18,036FansLike
    78FollowersFollow
    72FollowersFollow
    966FollowersFollow
    17,300SubscribersSubscribe

    எச்சரிக்கை..! திறக்கப் படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி!

    சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    நிவர் புயல் முன்னெச்சரிக்கை! 12 மணிக்குள் பேனர்களை அகற்ற உத்தரவு!

    அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    கருணாநிதி ‘மருத்துவ மனைக்காக எழுதி வைத்த’ இல்லத்தில் வெள்ள நீர்!

    கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக., தலைவருமான கருணாநிதியின் வீட்டில் வெள்ள நீர் புகுந்துள்ளது

    சுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்!

    கடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக

    சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு!

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,

    சுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது!

    தீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.

    தேகம் வீழினும் தேசப் பற்றை விடாத குரு தேக் பகதூர் நினைவுநாள்!

    தேக் பகதூர் (தேக் பஹாதுர்) என்றால் வாள் மாவீரன் என்று பொருள். சீக்கிய ஐந்தாவது குருவான குரு ஹர்கோவிந்தின்

    ‘தேசிய’ கண்ணோட்டத்தின் அவசியம்!

    பன்முகத் தன்மையையும் வாசகர் மனதில் நேர்மறை தன்மையையும் விதைப்பதற்கு தேசிய எண்ணம் கொண்ட

    பெண்களுக்கு உயர்வு எங்கே? திமுக Vs பாஜக..!

    திமுக., காட்டும் அவமரியாதையையும் பாஜக., கொடுத்துள்ள இடத்தையும் குறிப்பிட்டு, பெண்களுக்கு மதிப்பளிக்கும் கட்சி எது
    Translate »