18 எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3 வது நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவ்வழக்கை சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றும்படி தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற 17 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
To Read it in other Indian languages…
18 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு: இன்று விசாரணை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari