பாலியல் புகாருக்கு உள்ளான காங்கிரஸ் மாணவர் தலைவர் மீது நடவடிக்கை கோரி ஏபிவிபி ஆர்ப்பாட்டம்!

இந்த நிலையில் ஃபைரோஸ் கான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

பாலியல் புகாருக்கு உள்ளான காங்கிரஸ் மாணவர் சங்கத் தலைவர் மீது நடவடிக்கை கோரி, தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாணவர் அணியினரை, போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான தேசிய மாணவர் சங்க தலைவர் ஃபைரோஸ் கான் மீது, சத்தீஷ்கரை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் ஃபைரோஸ் கான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான தேசிய மாணவர் சங்க தலைவர் ஃபைரோஸ் கான் மீது, சத்தீஷ்கரை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி ABVP அமைப்பினர் போராட்டம் செய்தனர்….!!!

https://twitter.com/hashtag/ABVPFights4NSUIGirl?src=tren