மும்பையில் விமான விபத்த்தில் ஒருவர் பலி

உத்திர பிரதேச அரசுக்கு சொந்தமான விமானம், மும்பையின் கட்கோபார் பகுதியில், நொறுங்கி, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் விழுந்தது. தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஒருவர் பலியானார்.