சண்டிகர்- சிம்லா இடையே இன்று முதல் ஹெலிகாப்டர் டாக்சி சேவை

சண்டிகர்- சிம்லா இடையே ஹெலிகாப்டர் டாக்சி சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. இன்று முதல் வாரத்திற்கு 3 நாட்கள் சண்டிகர்- சிம்லா இடையே ஹெலிகாப்டர் டாக்சி இயக்கப்பட உள்ளது.