
டெல்லியில் மாநில அரசு, துணைநிலை ஆளுநர் இடையே யாருக்கு அதிகாரம் என்பது குறித்து ஆம் ஆத்மி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை வாசித்து வருகின்றனர்
நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது ஜனநாயகத்தில் அதிகாரம் தொடர்பான குழப்பத்துக்கு இடமில்லை அமைச்சரவையின் முடிவை துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்கலாம்; ஆனால் ஒப்புதல் அவசியமல்ல. நிர்வாக அதிகாரம் முழுவதும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது. தனது சொந்த யோசனைகளையும் பொருத்திப் பார்த்து துணை நிலை ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.