மும்பையில் தொடர் மழை; 1000 ஏழை மக்களுக்கு உணவளித்த டப்பாவலாக்கள்

மும்பையில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் சமைக்க முடியாமல் தவிக்கும் 1000 ஏழை மக்களுக்கு டப்பாவலாக்கள் உணவளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.