தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தொழுகை நடத்துவதற்கு வேறு பல இடங்கள் உள்ளதாக கூறியுள்ளது.