காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் உத்தரவு

காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க, கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதலமைச்சர் உத்தரவை அடுத்து, தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு விநாடிக்கு 35,000 கனஅடியில் இருந்து 38,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.