பீஹார் தவிர்த்து மற்ற மாநிலங்களில், லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் நிதிஷ்குமாரை சமாதானம் செய்து, மீண்டும் கூட்டணியை தொடர செய்வதற்காக பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, நாளை நிதிஷ்குமாரை சந்திக்க உள்ளார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari