Homeஇந்தியாபாராளுமன்றத்தில் மோடியை கட்டி அணைத்த ராகுல்

பாராளுமன்றத்தில் மோடியை கட்டி அணைத்த ராகுல்

23 July20 ragul modi - Dhinasari Tamilபாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது காரசாரமாகப் பேசிய ராகுல் காந்தி பேச்சை முடித்த பின்னர், பிரதமர் இருக்கும் இடம் சென்று அவரைக் கட்டி அணைத்தார். மோடி சிரித்தபடியே அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பாரதீய ஜனதாவினரால் குழந்தை என்ற அர்த்தத்தில் “பப்பு” என்று அழைக்கப்படும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சில் அனல் பறந்தது. அவர் பேச்சில் நேரடியாக பிரதமரை குற்றம் சாட்டினார். அப்போது மோடி அவையில் அமர்ந்து சிரித்தபடியே ராகுல் பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்தார். பாதுகாப்புத்துறை குறித்தும் குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்து பேசினார். தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்துசென்று மோடியின் அருகே சென்று அவரைத் திடீரென கட்டி அணைத்தார்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Support us! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when readers and people like you to start contributing towards the same. Please consider supporting us to run this web team for our 'Hindu Dharma'.

Most Popular

Follow Dhinasari on Social Media

18,075FansLike
374FollowersFollow
53FollowersFollow
74FollowersFollow
1,981FollowersFollow
17,300SubscribersSubscribe

2 COMMENTS

  1. ஒரு நல்ல திருப்பமா ? ஒரு காங்கிரஸ் நபரால்கூட இப்படி செய்யமுடியுமா ?

  2. Rahul behaved yet again like a joker to hug the P.M. during the No.confidence debate. It was a childish behaviour of Rahul which needs to be condemned. His intention might be to get the attraction of public by a deemed action of hugging so that public might consider him as a pure and kind man. Ofcourse, having failed to establish any one point he had no other alternative but to resort to such activities. He has been crying on all street corners about the Rafel deal for months now and there was nothing new. Farmers unrest, suit boot jibes were as old as 4 yrs. and these could not make any impression in his speech yesterday. In short he made a fool of himself, and lost whatever image he gained as the President of Congress Party. I am sure that all the other United Forum of antimodi group may not prefer his participation in the Gadbandhan for 2019 election.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

அழகான மகனுடன் ஸ்ரேயா கோஷல்! வைரல்!

மகனின் புகைப்படங்களை எப்போதாவது சமூகவலைத்தளத்தில் வெளியிடுவார்.

காதலர்தினம் வருதோ… ரொமான்ஸ் வீடியோ வெளியிட்ட நட்சத்திர தம்பதி!

ஆத்யந்தா பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

வலிமையைத் தொடர்ந்து சித் ஸ்ரீராமின் அடுத்த அம்மா பாடல்!

சர்வானந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கணம்' படத்திலிருந்து அம்மா பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் சர்வானந்த்...

எங்கள் குடும்பப்பெயரை கெடுக்கிறார்கள்: நடிகர் சாந்தனு!

நடிகர் சாந்தனு தனது குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும்...

Latest News : Read Now...

Exit mobile version