October 18, 2021, 10:00 am
More

    ARTICLE - SECTIONS

    பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

    06 July19 BRICS summit - 12018-ம் ஆண்டுக்கான 10-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தென்னாப்ரிக்காவில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் 5 நாட்களில் ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,140FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,562FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-