ஜி.எஸ்.டி., விகிதத்தை மேலும் குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜி.எஸ்.டி., வரி 88 பொருட்களுக்கு சமீபத்தில் குறைக்கப்பட்டது. ஏழை மக்கள் உருவாக்கும் கைவினை பொருட்கள் உட்பட பலவற்றிற்கும் ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., விகிதத்தை மேலும் குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari