October 18, 2021, 9:12 am
More

    ARTICLE - SECTIONS

    ராகுல் உண்மை தெரியாமல் பேசுகிறார்: பியூஸ் கோயல்

    11 July24 Push goal - 1சுவிஸ் வங்கியில், இந்தியர்கள் பணம் டெபாசிட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் உண்மை தெரியாமல் பேசுவதாக மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

    இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் டெபாசிட் செய்வது அதிகரித்துவிட்டதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். மேலும், உண்மை தெரியாமல் பேசுவதையே ராகுலின் வழக்கம் என்றும், அவரது செயலை பிரான்ஸ் அரசு அம்பலபடுத்தியுள்ளது என்றார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,562FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-