Homeஇந்தியாமோடி மீதான உரிமை மீறல் பரிசீலனையில் உள்ளது: சபாநாயகர் அறிவிப்பு

மோடி மீதான உரிமை மீறல் பரிசீலனையில் உள்ளது: சபாநாயகர் அறிவிப்பு

07 July26 Sumitra Mahajan - Dhinasari Tamilபிரதமர் மோடி மீதான உரிமை மீறல் நோட்டீஸ் பரிசீலனையில் உள்ளதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

மக்களவையில் கடந்த 20ம் தேதி நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ரபேல் போர் விமான ஒப்பந்தம், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான ஒரு தொழிலதிபர் பயனடையும் வகையில் உள்ளது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார்’ என்று குற்றம் சாட்டினார். இந்த பேச்சு தொடர்பாக ராகுல் மீது பாஜ எம்பி.க்கள் 4 பேர் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்தனர். அதை பரிசீலிப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

Follow Dhinasari on Social Media

19,159FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,498FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...

Latest News : Read Now...

Exit mobile version