கிராமங்களில் பெருமளவு புழக்கத்தில் இருக்கும் பிம் ஆப் (BHIM UPI) ரூபே ஆப் (Rupay) ஆகியவற்றின் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு அதிகபட்சம் ரூ.100 வரை கேஷ்பேக் சலுகை தரப்படும் என்று ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 29-வது கலந்தாய்வுக் கூட்டம் தில்லியில் நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் ஜி.எஸ்.டி. வரியைச் செலுத்துபவர்களுக்கு 20% திருப்பித் தரப்படும் என பியூஷ