October 19, 2021, 8:43 am
More

    ARTICLE - SECTIONS

    கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திமுக கோரிக்கை

    08 July25 Trichy siva - 1மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக திமுக மாநிலங்களவையில் எம்.பி., திருச்சி சிவா பேசுகையில், கருணாநிதி 30 ஆண்டுகள் பொது வாழ்விலும், 50 ஆண்டுகள் திமுக தலைவராக பதவி வகித்துள்ளதாக கூறினார். இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரவித்துள்ளனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,140FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,565FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-