Homeஇந்தியாதிமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான்

திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான்

subramaniam swamy - Dhinasari Tamil

திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று கூறியுள்ளார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

அதிரடி அரசியலுக்கு பேர் போனவர் சு.சுவாமி. பாஜக.,வின் மத்திய தலைமை ஒன்று நினைத்தால், அதற்கு நேர் மாறாக தனது கருத்தை தெரிவித்து பாஜக.,வுக்கு தர்ம சங்கடத்தை கொடுப்பதில் வல்லவர். பல நேரங்களில் சுவாமி சொல்வது அவரது தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்தல்ல என்று விளக்கம் கொடுக்கும் நிலைக்க்கு தளுவார்.

இந்நிலையில் சுவாமி கூறியபோது,  தமிழகத்தில் தற்போது வரை நடிகர்களின் பின்னால் பாஜக சென்று கொண்டிருக்கிறது. நடிகர்களின் பின்னால் செல்வதை நிறுத்தி தத்துவத்தை முன்னிறுத்தினால்தான் பாஜக வெற்றி பெற முடியும்

திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று அடித்துக் கூறினார் சுப்பிரமணியன் சுவாமி.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,120FansLike
376FollowersFollow
68FollowersFollow
74FollowersFollow
3,211FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...

Exit mobile version