தற்போது ஐப்பசி மாத மாதப் பிறப்பை முன்னிட்டு, வரும் 17 ஆம் தேதி சபரிமலையில் நடை திறக்க படும் போது, கோயிலுக்குச் செல்வதற்காக பெண்கள் வந்தார்கள் என்றால், மலையடிவாரமான பம்பையிலேயே தடுத்து நிறுத்தப் படுவர் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.,
பம்பையில் இதற்கான போராட்டம் நடத்த இருப்பதாக ஐயப்ப தர்ம சேனா அமைப்பின் தலைவர் ராகுல் ஈஸ்வர் செய்தியாளர்களிடம் பேசும்போது