Home இந்தியா மாநில சட்டசபை தேர்தல்: சத்தீஷ்கரில் இன்று அமித்ஷா பிரசாரம்

மாநில சட்டசபை தேர்தல்: சத்தீஷ்கரில் இன்று அமித்ஷா பிரசாரம்

07 June24 Amith shah - Dhinasari Tamil

சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு வரும் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டங்களாக நடக்கிறது.

இம்மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளது . இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று சத்தீஷ்கரில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version