கூகுள் டூடுள் தனது பக்கத்தில் இந்திய குடியரசு தினத்தை ஒட்டி, ஒரு ஓவியத்தைப் பகிர்ந்துள்ளது.
கலாசாரச் செழுமை மிகுந்த பாரத நாட்டின் குடியரசு தினம் இன்று கொண்டாடப் படுவதை முன்னிட்டு, கூகுள் தனது பக்கத்தில் தில்லி செங்கோட்டையின் அழகிய படத்தை பகிர்ந்துள்ளது.
@GoogleIndia doodles its way through India’s rich heritage to celebrate #RepublicDay2019